Wednesday, 3 August 2011
மகாத்மா காந்தி கொலை:ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வக்காலத்து வாங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி – காங்கிரஸ் கண்டனம்
வரலாற்று உண்மைகளை மறைத்து கெ.டி.தாமஸ்
வெளியிட்ட அறிக்கையை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ்
சென்னித்தலா கண்டித்துள்ளார்.
தமிழக சட்டசபை நாளை கூடுகிறது - 2011-12 பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபையில் நாளை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2011-12ம்
ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.பட்ஜெட் மீதான விவாதம் ஒரு வார
காலத்திற்கு நடைபெறும்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.
RSS இயக்கத்தின் தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது!
புதுடெல்லி: அஜ்மீர்
குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின்
மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது செய்யப்படுவார்.
இவ்வழக்கை
விசாரித்துவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி (NIA) சிறப்பு நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த குற்றப்பத்திரி கையில் குண்டு வெடிப்பில் இந்திரேஷ் குமாரின்
பங்கினைக்குறித்து குறிப்பிட்டிருந்தது. இதனைக் குறித்து விரிவான விசாரணை
நடத்தப்படவேண்டும் என NIA நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
‘தீவிரவாதிகளாக இருந்தாலும் நல்லவர்கள்..’!!
பயணங்கள்
எப்போதுமே அலாதியானவை. புதிய நபர்களின் சந்திப்பு, கலந்துரையாடல்கள் என
புது அனுபவங்களை தருபவை. சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு பேருந்து
பயணம் ஒரு புது அனுபவமாக இருந்தது. பேருந்தில் ஏறிய எனக்கு அருகில் அமர
இடம் அளித்தார் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வயதுடைய முதியவர்.
Tuesday, 2 August 2011
சோமாலியாவில் பஞ்சம், பட்டினி படு வேகமாகப் பரவுகிறது- ஐ.நா.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலக நாடுகள் சோமாலியா விவகாரத்தில் உடனடியாக பெருமளவில்உதவிகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. இல்லாவிட்டால் சோமாலியாவின் சில பகுதிகளில் நிலவி வரும பஞ்சமும், பட்டினிச் சாவுகளும் நாடு முழுவதும் பரவி விட வாய்ப்புள்ளது.
போட்டோ சாப் இன் அடிப்படையை விரிவாக தமிழில் கற்றுக்கொள்வதற்கு - பயனுள்ள வலைப்பதிவு
போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன். போட்டோ ஷாப்பில் அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
கற்பதற்கு ஆசை அத்துடன் நேரமும் இருக்கிறது என்றால் உங்களுக்காக இருக்கிறது இந்த வலைப்பதிவு.
Subscribe to:
Posts (Atom)


