
கொச்சி : கோவா குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு தேசத்திற்கு விரோதமான
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புதான் சனாதன் சன்ஸ்தா என்ற
ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கம். இவ்வியக்கத்தின் சார்பாக கடந்த ஜூலை 15-ஆம்
தேதி கேரள மாநிலம் கொச்சியில் பகிரங்கமான பயிற்சி முகாமிற்கு அழைப்பு
விடுத்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.