Tuesday, 19 July 2011
சனாதன் சன்ஸ்தா நடத்திய தீவிரவாத பயிற்சி முகாம்!
Monday, 18 July 2011
மும்பை வெடிப்புகள்: 'இந்து அமைப்புகள் உட்பட அனைத்து பயங்கரவாத குழுக்கள் தொடர்பாகவும் விசாரணை வேண்டும்'
இந்து அமைப்பான ராஷ்டிரிய சுயம் சேவாவை (ஆர்.எஸ்.எஸ்.) அவர் 'குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள்' என விமர்சித்துள்ளார்.
ரூ.250 கோடி வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் சபை
இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.250 கோடி வரி செலுத்தியுள்ளதாக அதன் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மெல்லக் கொல்லும் ரத்த அழுத்த நோய்
பி.பி.(Blood pressure- BP) என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கெல்லாம் பி.பி. ஏறுகிறது. அந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிற பிரச்சனையாக உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதினர்கூட இந்தப் பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்த மிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
பயஸ் உஸ்மானியை போலீஸ் அடித்தே கொன்றது!
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு அனுமதி : உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
சென்னை: தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்
திட்டமே நடப்பாண்டிலும் தொடர வேண்டும். வருகிற 22ம் தேதிக்குள் அனைத்து
மாணவர்களுக்கும் புத்தகத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்
பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
Sunday, 17 July 2011
சென்னை மாநகரில் மசாஜ் கிளப் என்ற பெயரில் பாலியல் தொழில்: பெண் கைது
சென்னை : சென்னை மாநகரில் மசாஜ் கிளப் மற்றும் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் பல இடங்களில் கவர்ச்சிகரமாக விளம்பரபடுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து மயக்கி பாலியல் தொழில் செய்வதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம்பெண்களை மீட்கவும், சென்னை காவல் ஆணையாளர் திரிபாதி மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங் உத்தரவிட்டனர்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு:எஃப்.பி.ஐ விசாரணை
வாஷிங்டன்/லண்டன்:தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சிக்கியுள்ள சர்வதேச ஊடக தரகு முதலாளி மர்டோக்கிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ விசாரணையை துவக்கியுள்ளது. 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி நியூயார் இரட்டைக்கோபுரத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது தொடர்பான குற்றச்சாட்டை எஃப்.பி.ஐ விசாரணை நடத்துகிறது. குடியரசு கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் கிங் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
மும்பை குண்டு வெடிப்பு: சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Saturday, 16 July 2011
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று டெல்லியில் தெரிவித்தார்.

பேஸ்புக்கை எல்லா கைத்தொலைபேசிகளிலும் பயன்படுத்த Every Phone app அறிமுகம்.
மொபைல்போனில் 24 மணிநேர மருத்துவ ஆலோசனை: ஸ்பைஸ் வழங்குகிறது
மனைவி மீது கணவனுக்குள்ள உரிமைகள்:
"பெண்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்"
(புகாரி, முஸ்லிம்).
"நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடு. நீ (உடை) உடுக்கும்போது அவளுக்கும் உடை கொடு. அவர்களை முகத்தில் அடிக்காதே. இழிவாகப் பேசாதே. வீட்டிலே தவிர (பொது இடத்தில்) அவளைக் கண்டிக்காதே" என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கணவன்மார்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். (அபூதாவூது)
பர்தா ஒரு பார்வை
பர்தா
இஸ்லாம் பெண்களுக்கு கட்டாயப்படுத்தும் கடமைகளில் பர்தாவும் ஒன்றாகும். ஒரு முஸ்லிம் பெண் அந்நிய ஆண்களுக்கு முன்வர அவசியப்படும் போது அவள் தன்னை மார்க்க ஷரீஅத்படி முறையாக மூடிமறைத்து வருவது அவசியமாகும். மார்க்க ஒழுக்கத்துக்கு கட்டுப்பட்டு அவள் தன்னை மூடிமறைத்துக்கொள்ள பயன் படும் சாதனமே பர்தா ஆகும். பர்தா ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாகவும். அந்நிய ஆண்களின் தீயப்பார்வை தம்மீது விலாமல் பாதுகாத்துக்கொள்ள பர்தா ஒரு பெண்ணுக்கு மிக மிக அவசியமாகிறது.

இஸ்லாத்தில் மருத்துவம் பற்றிய ஒரு அலசல்
மருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை"
ஸஹீஹுல் புஹாரி - பாகம் 6 : அத்தியாயம் 76 : ஹதீஸ் எண் 5678

ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே
டெல்லி போலீஸ் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி
2008-ம் ஆண்டு ஜூலை
22-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது 3 பாஜக எம்.பிக்கள் தங்களுக்கு லஞ்சப் பணம் அளிக்கப்பட்டதாக ரூ. 1
கோடியை மக்களவைத் தலைவர் முன்பாகக் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
கறுப்புப் பண சிறப்பு விசாரணை குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்
சென்னை : நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டா
சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட இந்த
ராக்கெட், ஜிசாட்-12 செயற்கைக்கோளுடன் சென்றுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 – ஒரு பார்வை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தையும்
சக்திபடுத்துவது மூலமே தேசத்தை சக்திபடுத்த முடியும் என்ற நோக்கத்ததை
கொண்ட ஒரு புதிய சமூக இயக்கமாகும். இந்த இயக்கம் அதிகமாக முஸ்லீம்
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும் மற்ற பின்தங்கிய மற்றும்
சமூகத்தின் சிறுபான்மை பிரிவுகளையும் இணைத்து செயல்படும் அமைப்பாகும். இது
ஒரு சமூக மாற்றத்தை நோக்கி பயனிக்கும் இயக்கமாகும்.
பேச்சின் ஒழுங்குகள்
நற்குணம்
ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.
அரபு நாடுகளின் கிளர்ச்சிகண்டு நடுங்கி கிடக்கிறார்கள் ஒபாமாவும் புஷ்ஷும் நோம் சோம்ஸ்கி கருத்து
ஆப்கானிஸ்தான் பெண் விமானிகளுக்கு அமெரிக்காவில் பயிற்சி
மும்பை குண்டு வெடிப்பு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்
புதுடெல்லி:மும்பை
குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும்
கண்டனத்தை தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களை சட்டத்தின்
முன்னால் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள்
மேற்கொள்ள வேண்டும் என அவ்வமைப்பின் பொது செயலாளர் கே.எம்.ஷெரீஃப்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் கல்வி உதவித்தொகை பெருவதற்கான வழிகாட்டி முகாம்
பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிறுபான்மை சமுதாய மாணவ மாணவிகளுக்கு கல்வி
உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பாரங்கள் வினியோகம் மற்றும் பூர்த்தி
செய்யும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
மோசடி வழக்கில் சிக்கினார் வடிவேலு!
நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.
அப்புகார் மனுவில், ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை ஒரு இணையதள ஆசிரியர் செல்வகுமார் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும்.

அழகிரியின் வலது கை ரவுடி அட்டாக் பாண்டி கைது!
மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிரில் ஈஸ்வரர் லால் என்பவருக்கு சொந்தமான கடை ஒன்றை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அத்துமீறி கைப்பற்றினார் அட்டாக் பாண்டியனின் கூட்டாளி திருச்செல்வம். கொலை மிரட்டல் விடுத்ததன் மூலம் ஈஸ்வரர் லால் இத்தனை நாளும் புகார் கொடுககாமல் இருந்தார்.

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறியது!
இந்தோனேஷியாவில் சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் லோகன் என்ற எரிமலை உள்ளது.
1580 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பே புகை கிளம்பியது. எனவே அது வெடிக்கும் அபாயம் இருந்ததால் கடந்த மாதம் (ஜூன்) 9-ந் தேதியில் இருந்தே அப்பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர்.

மும்பை குண்டு வெடிப்பு SDPI கடும் கண்டனம்!
புதுடெல்லி: மும்பையில் கடந்த புதன்கிழமை மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
Thursday, 14 July 2011
பிரதீப்குமார் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்பு
புதுதில்லி : முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலர்
பிரதீப்குமார் புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இன்று (ஜுலை 14)
பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்
பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
ரம்ஜான் நோன்பு கஞ்சி: பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி- ஜெ உத்தரவு Connect with
சென்னை: ரம்ஜான் நோன்பு திறப்புக்காக கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு
3,801 டன் அரிசி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆந்திராவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நலத்திட்ட உதவிகள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் சமூக மேம்பாட்டிற்கான
பல்வேறு பணிகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில பாப்புலர்
ஃப்ரண்ட் ஏழை எளிய மக்களுக்கும், காய்கறி மற்றும் பழம் வியாபாரிகளுக்கும்
நான்கு சக்கர தள்ளு வண்டியை இலவசமாக விநியோகம் செய்துள்ளது. சுய தொழில்
தொடங்குவதற்கு உதவியாக இவ்வாறு விநியோகிக்கப்பட்டது. நெல்லூர், கர்னூல்,
யெமிஞ்சூர், அதோனி மற்றும் நன்டியால் போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டது.
எகிப்து கலவரம் : 700 போலிஸ் உயரதிகாரிகள் அதிரடி நீக்கம்
எகிப்து கலவரத்தின் போது அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு காரணமாக இருந்த 700 போலிஸ் உயரதிகாரிகள் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு காரணமாக இருந்த 700 போலிஸ் உயரதிகாரிகள் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)