கர்நாடகத்தில் டி.ஜி.பி.யாக பணி செய்து வந்த அஜய்குமார் சிங் பதவி காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, புதிய டி.ஜி.பி.யை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டது.
Thursday, 7 July 2011
கர்நாடக புதிய டி.ஜி.பி. நீலம் அச்சுதராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில புதிய டி.ஜி.பி.யாக நீலம் அச்சுதராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) பொறுப்பு ஏற்கிறார்.

கர்நாடகத்தில் டி.ஜி.பி.யாக பணி செய்து வந்த அஜய்குமார் சிங் பதவி காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, புதிய டி.ஜி.பி.யை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டது.
கர்நாடகத்தில் டி.ஜி.பி.யாக பணி செய்து வந்த அஜய்குமார் சிங் பதவி காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, புதிய டி.ஜி.பி.யை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டது.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதிமாறன்
டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர்
மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப்
பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா
கடிதத்தை அவர் கொடுத்தார்.
முன்னதாக தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துக் கொடுத்தார்.
முன்னதாக தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துக் கொடுத்தார்.
துருக்கியில் 4 துணைப்பிரதமர்கள் பதவியேற்பு
அங்காரா: துருக்கி நாட்டில் நான்கு துணைப்பிரதமர்கள் உள்பட புதிய கேபினட்
அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். துருக்கி நாட்டின் 61-வது பொதுத்தேர்தல்
கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது.
முலாயம் சிங் யாதவ் மற்றும் அசாருதீன் எம் பி கைது
சமாஜவாதிக் கட்சித் தலைவர்
முலாயம் சிங் யாதவும், காங்கிரஸ் எம்பி முகமது அசாருதீனும் உத்தரப் பிரதேச
போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
மொராதாபாதில் தடை உத்தரவு நடைமுறையில் உள்ள வன்முறை பாதித்த கிராமத்துக்கு செல்ல முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மொராதாபாதில் தடை உத்தரவு நடைமுறையில் உள்ள வன்முறை பாதித்த கிராமத்துக்கு செல்ல முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முகப்பரு, கரும்புள்ளிகள் மறைய...
கருப்புள்ளிகள் மறைய...
ஒரு எலுமிச்சசம் பழம் வாங்கி சாறு பிழியுங்கள். அச்சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 5-6 நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைக் கடைபிடிக்க வேண்டும்.

மகளிர் தொடர்பில் ஐ நா அறிக்கை
|
|
|
| மகளிர் குறித்த ஐ நா அறிக்கை வெளியாகியுள்ளது |
உலகெங்கும் உள்ள பெண்கள்
முன்னெப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிக சுதந்திரத்தை அனுபவித்து
வருவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள்
சபையின் அறிக்கை, அதே நேரம் அவர்கள் வேலையிடங்களில்
பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாகவும், வீட்டில் தொடர்ந்து வன்முறைகளுக்கு
ஆளாவதாகவும்
கூறியுள்ளது.
நெருக்கடியில் தயாநிதி மாறன்!
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும்
நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.யின் பிடியில் மத்திய பிரதேசம்!!
மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்ய உள்ளனர்.
2003-ஆம்
ஆண்டு பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு கல்வி துறையை காவிமயமாக்கும்
முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிறிஸ்தவ
சிறுபான்மையினரின் சமூக வாழ்க்கைக் குறித்து தனியாக கணக்கெடுப்பு நடத்த
காவல்துறைக்கு உத்தரவிட்டது முன்னர் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்தியன் ரயில்வே! புதிய இ- டிக்கெட் சேவை ஆரம்பம்!
இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. தனிப்பட்ட நபர்கள் மட்டுமே
முன்பதிவு செய்ய முடியும்.
மாணவியை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய ஆசிரியை!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாயூர் பகுதியில் தனியார்
மகளிர் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருபவள் சுவேதா
(6) . இவர் வீட்டுப் பாடம் முடிக்காததால் ஆசிரியை விஜயா (பெயர் மாற்றம்)
கடும் ஆத்திரம் அடைந்தார். சுவேதாவை நிர்வாணமாக்கி பள்ளியில் ஊர்வலமாக வரச்செய்தார். பின்னர் அவளை அங்குள்ள கழிவறைக்குள் அடைத்து வைத்து சுத்தம் செய்யுமாறு கூறினார். இதனால் சுவேதா கதறி அழுதார்.
ஸ்ட்ராபெரியும் அதன் மருத்துவக்குணமும்!!
வாஷிங்டன்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு.
அதாவது, ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதாவது, ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ராகுல் காந்தியை பார்த்து பயப்படும் பாஜக!
ராம்பூர், உ.பி: அடுத்த ஆண்டு உ.பி மாநிலத்தில் நடைபெறவிருக்கும்
சட்டமன்ற தேர்தலையொட்டி மாயாவதி தலைமையிலான அரசுக்கு எதிரான
பிரச்சாரத்திற்கு ஆக்கம் ஊட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
பாத யாத்திரையை துவக்கியுள்ளார்.
விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்திய விவகாரத்தில் மாயாவதி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டதை பெரும்பாலும் அரசியல் ஆதாயமாக மாற்றும் முயற்சியில்தான் ராகுல் அலிகருக்கு பாதயாத்திரை புறப்பட்டுள்ளார்.
விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்திய விவகாரத்தில் மாயாவதி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டதை பெரும்பாலும் அரசியல் ஆதாயமாக மாற்றும் முயற்சியில்தான் ராகுல் அலிகருக்கு பாதயாத்திரை புறப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உங்கள் நிலம் அபகரிப்புக்கு உள்ளானதா ?இதோ..புகார் செய்ய தொலைபேசி எண்கள்
உதகை :
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நில அபகரிப்பு மற்றும் கட்டப்
பஞ்சாயத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக தகவல்களை திரட்ட தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அப்பாவி பொதுமக்களிடமிருந்து நிலங்களை அபகரித்த நிலக்கொள்ளையர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நீலகிரி பொலிசார் தனி காவல் படை அமைத்து பொதுமக்களின் புகார்களை பெற்று வருகின்றனர்.

அன்னை தெரசாவின் உருவம் பொறித்த புதிய 5 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி
அன்னை தெரசாவின் பிறந்த நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய 5
ரூபாய் நாணயம் ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.
5 ஆண்டு பி.எல். படிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டபல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது கவுன்சிலிங்
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்
பல்கலைக்கழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பி.எல்.
படிப்புக்கான கவுன்சிலிங் நேற்று (ஜுலை 6) பல்கலைக்கழக வளாகத்தில்
தொடங்குகிறது.9ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பு: 599 இடங்கள் காலியாக உள்ளன
சென்னை : மருத்துவ கல்லூரிகளில் 599 இடங்கள் காலியாக
உள்ளன. தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நடந்த முதல் கட்ட கவுன்சிலிங்கில்
1724 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
சூடானிலிருந்து சவுதிக்கு சென்ற அகதிகள் கப்பல் மூழ்கி 197 பேர் பலி.
அதிபா (சூடான்): சூடானிலிருந்து 200 அகதிகளை ஏற்றிக் கொண்டு செளதி
அரேபியாவுக்குச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியதில் 197
பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகத் திட்டங்களுக்கு ரூ. 23,535 கோடி ஒதுக்கீடு: மத்திய திட்டக் கமிஷன் அறிவிப்பு
டெல்லி: தமிழகத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடாக ரூ. 23,535 கோடி
அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய திட்டக் கமிஷன்
துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியாவும் நடத்திய பேச்சுவார்த்தையில் இது இறுதி
செய்யப்பட்டுள்ளது.
கேரள மாணவி பலாத்கார வழக்கு: நாளை அடையாள அணிவகுப்பு- போலீஸ்
நாகர்கோவில்: கேரள மாணவி பலாத்கார வழக்கில் நாளை அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கேரள
மாணவி பலாத்கார வழக்கில் குமரி கான்டிராக்டர் மணிகண்டன், கேரள
மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி தாமஸ் வர்கீஸ், கோவை மின் வாரிய ஊழியர்
முருகேசன் மற்றும் புரோக்கர்கள் உள்பட சுமார் 53 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 65 பேர் கொண்ட பட்டியலை தனிப்படை போலீசார்
தயாரித்துள்ளனர்.
சீனாவில் ஃபேஸ்புக்கிற்கு தடை! விலைக்கு வாங்க சீனா திட்டம்! மக்கள் எதிர்ப்பு
சிரியாவில் மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச குற்றவியல் கோர்ட்டு முன் விசாரணை நடத்தவேண்டும்: பொது மன்னிப்பு அமைப்பு வேண்டுகோள்
Subscribe to:
Posts (Atom)